acupuncture
chat room [public] created by raaj212
வணக்கம், இந்த சாட்டிங் எனக்கும் உங்களுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் அக்குபங்சர் சிகிச்சையாளராக உள்ளேன். நோயாளிகளின் உடம்பில் உள்ள தேவையான பஞ்சபூத அக்குபுள்ளிகளை நான் மனதில் இயக்கியவுடன் அவர்கள் உடலில் உள்ள சக்தி ஓட்டப்பாதையில் மாற்றம் ஏற்பட்டு உயிர் சக்தி சமன்படுத்தப்பட்டு உடனடியாக நிவாரணம் பெற ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது குணமாகிவிடுவார்கள். எனவே தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கோ உடல் துன்பங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த சாட்டிங் மூலம் உடனடியாக நிவாரணம் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தற்பொழுது உடலில் எந்த பகுதியிலும் எரிச்சல் இருந்தாலும் சரி (மூலம் உட்பட ) அல்லது நீரழிவு நோயால் ஏற்படும் கைகா
If this chat room is illegal, click here to report.
|
Guestbook | If you're the owner of this room, please log in to manage your chat room.
|
|